உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

உருவம் நுழையும் நாட்கள்..உன்னை நெருங்குவதற்கான வேலைகளை
நிமிட முள் சுற்றி வெளிப்படுத்த

சிறிது பெரிதுமாய் உருவம் பெற்ற நேர முள்
நினைவுகளைத் தின்று செரிக்கிற
அலாரத்தில்
காது பொத்திக் காத்திருந்து

இணைசேரும் முட்களில் நுழைந்து கொள்கிறாய்
என் நாளின் 24 மணி நேரமாகி

0 கருத்துகள்: