உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

மனப்பிறழ்வின் வெளிச்சப் பாதைதப்பித்துக்கொள்தல் இவ்வாறு தான்
நிகழ வேண்டுமா

கடமைச் சங்கிலிகள் காலில் மாட்டி
கனவின் விட்டம் பார்க்கும்
வேஷம்
உனக்குப் பிடித்திருக்கலாம்

பொய்களை மேடையேற்றி
உண்மை அன்பைப் பார்வையாளனாக்கும்
யுக்திக்கு பின்

நாளைய நாடகம் நீ பார்க்கலாம்

-ரேவா
Painting :Shann Larsson

0 கருத்துகள்: