*
யாருமற்ற என்ற சொல்லின் குரல்வளை
நெறிக்கிறது
உச்சரிக்க திணறும் தனதென்ற
இருப்பின் ஒலியை
காற்றுப் பெருகி உடைந்திடும் தருணம்
கண்கள் சிவக்க
இருக்கிறேன் என்பது ஒருவகையான
யாசகம்
பாத்திரம் திருடு போவதில்
ஏனித்தனை படபடப்பு
கொண்டு வாழ்வதைப் போல் இனிப்பதில்லை
உண்டு வாழ்வது
-ரேவா
கண்கள் சிவக்க
இருக்கிறேன் என்பது ஒருவகையான
யாசகம்
பாத்திரம் திருடு போவதில்
ஏனித்தனை படபடப்பு
கொண்டு வாழ்வதைப் போல் இனிப்பதில்லை
உண்டு வாழ்வது
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக