உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

கையூட்டை முன்னிறுத்தும் மழைக்காலம்




*

முக்கியமற்றதாகிறது முன்னிருந்தது

மழைக்காலங்கள் முன் போல் இருப்பதில்லை சப்பாத்திக்கள்ளியின் பூக்களைப் போல் அதன் வெட்கம் அத்தனை சிவப்பு


காத்திருப்பு கடைந்து தரும் அமிர்தமென
இவ்விருப்பில் கை நீட்ட அனுமதிக்கிற
தனிமையின் கையூட்டு வெட்கபடச்செய்யும் கேள்விகளிடம்
முக்கியமற்றதாகிறது எதுவொன்றும்

0 கருத்துகள்: