உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

பெண்டுலக் கண்ணீர்



அத்தனை அவமானங்களுக்கு பின்னும்  
மிச்சம் இருந்தது ஒரு காத்திருப்பு  
அதனூடாடும் பெண்டுலக் கண்ணீர்

நிற்கத் தெரியாத முதுகெலும்பற்ற மனம்  
மணிக்கொருமுறை அரற்றிப் பார்க்கிற மணிச் சத்தத்தில்  
சத்தியமாய்
 உன் பெயர் ஒலிக்கவே இல்லை



0 கருத்துகள்: