இன்னும் கூட டிசம்பர் 31, 2015 ரேவா கவிதை No comments * பழகிப் போன பின்னும் பக்குவப்படுவதில்லை அவ்வளவு சரளமாக இன்னும் கச்சிதமாக மேலுதடு படாமல் நமக்கான பிரிவை உச்சரிக்கவே முடிவதில்லை இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக