உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கானலின் தொடர்பற்ற நிலை



தொடர்ந்து அழைக்கிறாய் தொடர்பற்ற நிலையைத் துண்டிக்க

சிறு துண்டு வானம் கால் நுழைந்து கடந்தோடுகிறது மழையாக

ஈரங்கள் பதிய ஊன்றுகிற காலடித் தடம் மிச்சம் வைக்கிறது கானலை

0 கருத்துகள்: