உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

எல்லாவற்றுக்குப் பிறகும்



எல்லாவற்றுக்குப் பிறகும் முடிகிறது
ஏமாற்றத்தின் நுனி நூலறுந்த பட்டமென திசை கிழித்து அல்லாடுகையில்
ஒரு பிடி அல்லது செலுத்தும் லாகவம் உயர உயரக் கேட்கிறது
காற்று வேண்டும் எத்திசையையும் கடந்தேறிப் பறக்க.

0 கருத்துகள்: