சரி செய்யப்படுகிறது தவறியது
இனி பயங்கொள்ளத் தேவையில்லை வேட்டை மிருகங்களை வீட்டுக்கு பழக்கியிருக்கிறோம்
மாமிசத் துண்டென ஒரு துரோகம் மொய்க்கத் தொடங்கிவிட்ட கவுச்சி வாடைக்கு பழகிவிட
தவறியது சரிசெய்யப்படுகிறது
முன்பை விட தீவிரமாய் முன்பை விட கொலைக்களமாய்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக