எதுவரை டிசம்பர் 31, 2015 ரேவா கவிதை, MP No comments * யார் என்ற கேள்வி எப்போதும் முன் வைக்க வேண்டுகிறது அடையாளங்களை தொலைதல் குறித்த ஓட்டத்தில் கடக்கும் தொலைவே பயண இலக்கு இதில் நீ என்பதும் நான் என்பதும் யாரின் எதுவரை இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக