உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கனியும் வகையில் இரவு




*
தொடரமுடியாதபடி பறித்துப் போடுகிறது
நிலவு  
இந்த இரவை

தடியடித்துக் கனியவைக்கும் செயல்
ஒருபோதும்  
சுவைக்குத் திரும்புவது இல்லை

விழிகளின் வேர் உறிஞ்சிப் பிழைக்கிற  
பகலில்
பிஞ்சுகள் இன்னும் மிச்சமிருக்கிறன

0 கருத்துகள்: