*
பார்வைகள் எழுப்பும் சுவரில் மதில் மேல் பூனையாகிறது இயலாமை
ஏற்றது எதுவென்று அறியா தவிப்பு சுவர் கண்ணாடிச் சில்லுகளின் பாதுகாப்பு
பதம் பார்ப்பதை ஏற்க துணிகையில் கீறிடும் சொற்கள் தடங்களாக்குகிற வடு உன் வார்த்தைகள்
தாவிடத் தேடும் இடம் தக்கவைத்திருக்கும் ஏமாற்றம் எடுத்துத் தருகிற முடிவில் ஒளிர்கிறது பச்சைக் கண்ணின் திருட்டுத் தனங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக