எல்லாம் மாறிவிடுகிற போது
தட்டுப்படுகிற இருளுக்கு
விளக்கென்று பெயர் வைக்கலாம்.
காற்றிலாடி அது கரையும் இசை
மெளனத்தின் மொழி
அது வளர்க்கிற வெளிச்சம்
புரிதலின்
பெளர்ணமிக் காடு..
தட்டுப்படுகிற இருளுக்கு
விளக்கென்று பெயர் வைக்கலாம்.
காற்றிலாடி அது கரையும் இசை
மெளனத்தின் மொழி
அது வளர்க்கிற வெளிச்சம்
புரிதலின்
பெளர்ணமிக் காடு..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக