முக்கியமற்றதாகிவிட்ட வீதிகள்
இனி திரும்பாதிருக்கட்டும்
கையசைப்பில் கழன்றுவிட்ட ரேகைகளைச்
செப்பனிட்டுக் கொள்ளும்
பொருட்டு
நன்றி சொல்வோம் நிறுத்தங்களுக்கு.
-reva
இனி திரும்பாதிருக்கட்டும்
கையசைப்பில் கழன்றுவிட்ட ரேகைகளைச்
செப்பனிட்டுக் கொள்ளும்
பொருட்டு
நன்றி சொல்வோம் நிறுத்தங்களுக்கு.
-reva
0 கருத்துகள்:
கருத்துரையிடுக