*
வண்ணங்களோடு சமாதானம் கொள்ளச் செய்கிறது
ஓவியக் கைகள்
வளைவுகள் நிறச்சேர்ப்புகள்
வேண்டும் வண்ணம்
புரிதலின் அடர் கலவை
வண்ணங்களோடு சமாதானம் கொள்ளச் செய்கிறது
ஓவியக் கைகள்
வளைவுகள் நிறச்சேர்ப்புகள்
வேண்டும் வண்ணம்
புரிதலின் அடர் கலவை
புதியதை ஏற்றுக்கொள்கிற நிறம்
பழையதின் பால்யம்
வளர்கிறோம்
வண்ணங்களாலே..
-ரேவா
பழையதின் பால்யம்
வளர்கிறோம்
வண்ணங்களாலே..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக