இன்று இருக்கிறது நேற்றைப் போல
நேற்றில் இருந்தது இன்றைப் போல்
ஒரு சிறு வெளிச்சம்
நுழைந்து கொண்ட பின்
எரிகிற வெளிச்சம்
இருப்பதின் பிரதானம்
நாம் என்றும் இருக்கிறோம்
நாளையைப் போல்
-ரேவா
எரிகிற வெளிச்சம்
இருப்பதின் பிரதானம்
நாம் என்றும் இருக்கிறோம்
நாளையைப் போல்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக