இருக்கிறேன் என்பதைப் போல்
இருப்பது எளிதாவது இல்லை
இல்லாவது போவது
இருப்பதின் எளிய படகு
அது
ஏற்றிக் கொண்டு போகட்டும்
உடன் வரும் யாவையும்
இருப்பது எளிதாவது இல்லை
இல்லாவது போவது
இருப்பதின் எளிய படகு
அது
ஏற்றிக் கொண்டு போகட்டும்
உடன் வரும் யாவையும்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக