உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

கழுத்துச் சங்கிலி



ஓர் அனாதையின் மெளனம் குறித்து
நம்மிடம் வருத்தங்கள் இல்லை

அதன் மீதான பரிதாபத்தில் வளர்க்கிற நம்பிக்கைக்குள்
அரூபத்தின் கழுத்துச் சங்கிலி


கட்டிப் போடுகிறோம்

சம்பவங்களின் கூச்சலைப் பொருத்து
சொல்லின் உரிமைக்கு 

உள்ளேயும்
வெளியேயும் 


-ரேவா


0 கருத்துகள்: