*
நிழல் தரும் மரங்கள்
நம் நீண்ட தனிமை
விதைத்ததைக் கொடுக்கிற
வெயில்
பழம் தின்னிப் பறவைகளின்
கருணை
எல்லோர்க்குமான மழை
வளர்க்கிறது
அவரவர்க்கான நிழலை
-ரேவா
வெயில்
பழம் தின்னிப் பறவைகளின்
கருணை
எல்லோர்க்குமான மழை
வளர்க்கிறது
அவரவர்க்கான நிழலை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக