சொல்லின் கண்கள் நோட்டம் விடுகிற
இருளைத் திறக்கமுடிவதில்லை
இருட்டுப் பூனை
பாலைக் குடிப்பதைப் போன்ற
கனவின் நிறம் ஊசலாட்டுகிறது
வேர்கொண்ட காரணத்தின் வெளிச்சத்தை
இருளைத் திறக்கமுடிவதில்லை
இருட்டுப் பூனை
பாலைக் குடிப்பதைப் போன்ற
கனவின் நிறம் ஊசலாட்டுகிறது
வேர்கொண்ட காரணத்தின் வெளிச்சத்தை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக