உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

கடல்


*

கொண்டு செல்வதற்கு ஏதுவாய்
கொடுத்துச் செல்கிறாய்


கடல் மணலின் தகிப்பென
கை நிறைய அடங்கிப் பெருகுகிறது
சொல்லின் கடல்


-ரேவா

0 கருத்துகள்: