எதைக் கொடுத்திடமுடியும்
வருகையற்ற தினங்களால்
கிழிபடுகிற விடியலின் சத்தம்
இன்னொரு தேதி
இன்னொரு கிழமை
நேற்றைப் போல் இருப்பதற்கான திறவு
வெகு கூர்மையாய் கையெலெடுக்கப்பட்டிருக்கும்
ஆயுதம்
வலிக்காத தோற்றம் வயோதிகத்தின் பக்குவம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக