உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

..


எல்லைகளின் மேல் நம்பிக்கை இழந்த பின்
மீறல்கள் அழித்தல் கணக்குகள்


திரும்புதலறியா திசை நோக்கி
பறந்து போ


திருத்தி எழுதப்படுவதைப் பற்றி
பிறகு யோசித்துக் கொள்ளலாம்.



-ரேவா

0 கருத்துகள்: