இவ்வளவு தூரமா என்பதைப் போல்
கடந்துகொண்டிருக்கிற பாதசாரியின் நிழலொன்று
பேருந்திலேறி புறப்பட்டுவிட்டது
டிக்கெட் கிழிக்க மறுக்கிற கண்கள்
மொய்க்கின்றன
தட்டிலிடப்பட்ட சில்லறைகளை..
கடந்துகொண்டிருக்கிற பாதசாரியின் நிழலொன்று
பேருந்திலேறி புறப்பட்டுவிட்டது
டிக்கெட் கிழிக்க மறுக்கிற கண்கள்
மொய்க்கின்றன
தட்டிலிடப்பட்ட சில்லறைகளை..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக