அவ்வளவே டிசம்பர் 30, 2016 ரேவா கவிதை No comments * சிரித்துக் கொண்டே கையசைக்கிற பொழுதின் நிழல் ஓரு நீண்ட விருட்சம் விதைகள் மண்ணில் இருந்து தான் கிளம்பவேண்டும் என்றில்லை பதிலாய் கையசைக்கிறோம் -ரேவா இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக