உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

யோசனை



எதைக் கொடுத்தால்
இதைக் கடந்திடலாம் 


யோசனை ஒரு மைல்கல்
எதிர்திசைக்கு
அதுவொரு சுமைதாங்கி 


தாண்டிப் போய்விட வேண்டுமென்ற எண்ணம்
மூச்சிரைக்கிறது 


எதைக் கொடுத்தால்
இதைக் கடந்திடலாம் 



-ரேவா

0 கருத்துகள்: