மாறாத தினசரிகள்
தினம் மாறும் தோற்றங்கள்
வார்த்தைக்குள் சிக்கிக் கொண்ட
தூண்டில் கனவு
இரையாவதில்லை
துடிக்கிறது
தினம் மாறும் தோற்றங்கள்
வார்த்தைக்குள் சிக்கிக் கொண்ட
தூண்டில் கனவு
இரையாவதில்லை
துடிக்கிறது
கையளவு நீரள்ளிக் கொடுக்கும் இருப்பிற்கா
மாறாத தினசரிகள்
மாறுகின்றன தோற்றங்கள்.
-ரேவா
மாறாத தினசரிகள்
மாறுகின்றன தோற்றங்கள்.
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக