*
அத்தனையும் கைவிட்டு போனபிறகும்
அந்த வழிப்பாதை
மலையைத் திருகுகிறது
எங்கோ உயரத்தில் பறக்கிற
குயில்
திறக்கிறது
உச்சிக்கான புதிய பாதையை.
-ரேவா
அத்தனையும் கைவிட்டு போனபிறகும்
அந்த வழிப்பாதை
மலையைத் திருகுகிறது
எங்கோ உயரத்தில் பறக்கிற
குயில்
திறக்கிறது
உச்சிக்கான புதிய பாதையை.
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக