*
காட்டிக்கொள்கிறோம்
இரவைப் போல் தெளிந்த வெளிச்சம் பருகிய நம் கோப்பைகள் பரிசுத்தமானதென்று
தீர்ந்திடாத பெரும் நெருப்பில்
இன்றும் எரிந்துகொண்டிருக்கிற
சொல்
குளிர் போர்த்துகிறதென்று
காட்டிக்கொள்கிறோம்
இரவைப் போல் தெளிந்த வெளிச்சம் பருகிய நம் கோப்பைகள் பரிசுத்தமானதென்று
தீர்ந்திடாத பெரும் நெருப்பில்
இன்றும் எரிந்துகொண்டிருக்கிற
சொல்
குளிர் போர்த்துகிறதென்று
நிர்வாணங்கள்
ஆடைகட்டிய காத்திருப்பென்று
மிடறுகள்
முதல் சுழிகள்
ஆழம்
நம் கடல் வனப்பு
நீ இருக்கிறாய்
நாம் காட்டிக்கொள்கிறோம்
-ரேவா
ஆடைகட்டிய காத்திருப்பென்று
மிடறுகள்
முதல் சுழிகள்
ஆழம்
நம் கடல் வனப்பு
நீ இருக்கிறாய்
நாம் காட்டிக்கொள்கிறோம்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக