*
உருகும் பனிக்கட்டியை
கைகளில் வைத்துக் கொள்வது போல
இந்த இரவு
அத்தனை வலி
அத்தனை குளிர்
அத்தனையும் மரத்துப்போகும்
அந்த புள்ளி மட்டுமே
அப்பட்டமான வெயில்
உருகும் பனிக்கட்டியை
கைகளில் வைத்துக் கொள்வது போல
இந்த இரவு
அத்தனை வலி
அத்தனை குளிர்
அத்தனையும் மரத்துப்போகும்
அந்த புள்ளி மட்டுமே
அப்பட்டமான வெயில்
வெயிலென்பது குளிரின் வெளிச்சம்
-ரேவா
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக