உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

வானவில் சொற்கள்

வார்த்தைகள் மட்டுப்படும் போது
வாய்க்கிறாய் 


பேசுவதற்கான வாய்ப்புகளற்று தேங்குகிறது 
மெளனம்

மெல்ல
உடையத் தொடங்கையில்
அடைபட்டுக் கிடைந்த நீர்க்குமிழின்
ஜீவிதம் போல்
உடுத்திக் கொண்டு பறக்கின்றன
வானவில் சொற்கள்

0 கருத்துகள்: