*
நீயளித்து உண்ணும் போது தான்
சுவைகூடுகிறது
நிராகரிப்பு
அல்லது
பெயரிடப்படாத ஏதோ ஒன்று
காலாணிகளால் பூத்த மனதை
சம்பவங்களில் வாசத்தால் சிறைபிடித்து வைத்திருக்கிறேன்
சிரிப்பு நிறைந்த அறைக்குள்
நடமாடுகிற நிழல்
நீ அழித்தது
நாம் உறைந்து சிரிக்கின்றோம்
-ரேவா
சம்பவங்களில் வாசத்தால் சிறைபிடித்து வைத்திருக்கிறேன்
சிரிப்பு நிறைந்த அறைக்குள்
நடமாடுகிற நிழல்
நீ அழித்தது
நாம் உறைந்து சிரிக்கின்றோம்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக