உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

வெயில் மரம்


வெயில் மரம் 
வேர்பிடித்திருக்கும் இடத்தில்
நிழலின் பழுத்த கனிகளை
தின்னத் தொடங்கிய பறவைக்கு
பருகக் கிடைத்த குவளை
இந்நேரத் தனிமை..



-ரேவா

0 கருத்துகள்: