உயிர் பூ மே 11, 2015 Unknown கவிதை No comments என் நிறங்களைத் தொட்டு வரையும் அழகானதொரு தருணத்தில் உயிர் பூவொன்று உன் பெயர் சொல்லி மலர்ந்தது கிழக்கின் நிறத்தோடு -ரேவா இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக