கனவின் படிமம் மே 11, 2015 Unknown கவிதை, MP No comments கூர் தீட்டிய வார்த்தைக் கத்தியால் குத்திக் கிழிக்கிறாய் படிம ரத்தங்களில் சுக்கு நூறாகிறது நம் கனவின் காட்சி இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக