காரைப் பெயர்ந்த உன் ஞாபக வீட்டில் இருந்து
வெளியேறிவிட்டேன்
மீள் கட்டுமானங்களால்
உன்னை பிழைக்க வைக்க நினைக்கையில்
வீடொன்று காடாய் மாறியிருந்தது
-ரேவா
வெளியேறிவிட்டேன்
மீள் கட்டுமானங்களால்
உன்னை பிழைக்க வைக்க நினைக்கையில்
வீடொன்று காடாய் மாறியிருந்தது
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக