ஈர நிலத்தின் வண்ணம் மே 11, 2015 Unknown கவிதை, MP No comments நீர் குத்தி ஈரமாய் கிழியும் நிலத்தின் புள்ளிச் சிக்கலுக்கேற்ப நெளிந்துசெல்லும் வாகு புரிந்து வைத்தாற்போல் வரைந்து போகிறாய் வண்ண வண்ண நிறத்தில் உன்னை -ரேவா இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக