முடிந்துவிட்ட பிரியத்தின் கடைசி சொட்டில்
காத்திருத்திருக்கிறது மீளமுடியா போதை
தூரத்தில் அலைபேசியில் ஒளிர்கிறாள்
தான்யாகுட்டி
தட்டுத்தடுமாறும் என் நினைவினை
கைத்தாங்கலாய் பிடித்தபடி
அழைத்துச்செல்கிறாள் வேறொரு திசைக்கு
வேறென்ன
விடியும் வரை தான் எல்லாமும்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக