உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

ரகசியம்


ரகசியத்தின் முட்டைக்குள் அடைகாக்கப்படுகிறது 
அடர்மஞ்சள் நிறத்திலான கருவொன்று

சொன்னதை சொல்லாததின் உடல் சூட்டில் வைத்து
பார்வையில் பக்குவப்படுத்தி 

வேறிடம் நகராது பாதுகாத்து அமர்த்தையிலே
குஞ்சொன்று கிளம்பியிருந்தது 
ரகசியத்திலிருந்து 
 

-ரேவா

0 கருத்துகள்: