உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

காலத்தின் வெளி



கனவுகள் தொலைந்த
காலத்தின் வெளியெங்கும்
நிரப்பத் துவங்குகிறது
நிறமற்ற மழை

சொட்டு சொட்டாய் வழியும் ஈரத்தில்
வளைவுகளாகும் துளி ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு பிம்பம்

-ரேவா


0 கருத்துகள்: